வயர் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயர் திருட்டு

Added : ஆக 21, 2021
Share
கமுதி--கமுதியில் தனியார் சோலார் மின்நிலையம் இயங்கி வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடு போனது.கோவிலாங்குளம் போலீசார் விசாரித்து வந்தனர். தொட்டியபட்டியைச் சேர்ந்த வேல்முருகன் 25, ராமச்சந்திரன் 23, 2 பேரையும் போலீசார் கைது

கமுதி--கமுதியில் தனியார் சோலார் மின்நிலையம் இயங்கி வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடு போனது.கோவிலாங்குளம் போலீசார் விசாரித்து வந்தனர். தொட்டியபட்டியைச் சேர்ந்த வேல்முருகன் 25, ராமச்சந்திரன் 23, 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X