பொது செய்தி

தமிழ்நாடு

நல்லிணக்க நாள் உறுதிமொழி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
காரைக்குடி,--காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பல்கலை., துணைவேந்தர்பொறுப்புக்குழு உறுப்பினர் குருமூர்த்தி உறுதிமொழி வாசித்தார்.பல்கலை., பதிவாளர்,தேர்வாணையர், நிதி அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், அழகப்பா பல்கலை., துறைகள் மற்றும் உறுப்புக் கல்லுாரிகளில் பேராசிரியர்கள் மற்றும்

காரைக்குடி,--காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பல்கலை., துணைவேந்தர்பொறுப்புக்குழு உறுப்பினர் குருமூர்த்தி உறுதிமொழி வாசித்தார்.பல்கலை., பதிவாளர்,தேர்வாணையர், நிதி அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், அழகப்பா பல்கலை., துறைகள் மற்றும் உறுப்புக் கல்லுாரிகளில் பேராசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X