பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் உடற்பயிற்சி 'வீடியோ'

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சென்னை:முதல்வர் ஸ்டாலின், உடல் நலனை பேணுவதில் அக்கறை உடையவர். நடைபயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டவர். தன் வீட்டில் சிறு உடற்பயிற்சி கூடத்தை அமைத்துள்ளார். நவீன உடற்பயிற்சி உபகரணங்களில், பயிற்சி செய்யும் 'வீடியோ' வெளியாகி உள்ளது. உடற்பயிற்சியின் அவசியம் குறித்து, மக்களுக்கு உணர்த்துவதற்காக, இது வெளியிடப்பட்டதாக

சென்னை:முதல்வர் ஸ்டாலின், உடல் நலனை பேணுவதில் அக்கறை உடையவர். நடைபயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டவர். தன் வீட்டில் சிறு உடற்பயிற்சி கூடத்தை அமைத்துள்ளார். நவீன உடற்பயிற்சி உபகரணங்களில், பயிற்சி செய்யும் 'வீடியோ' வெளியாகி உள்ளது. உடற்பயிற்சியின் அவசியம் குறித்து, மக்களுக்கு உணர்த்துவதற்காக, இது வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X