பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் சரக்கு வாகனங்களில் பயணம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மானாமதுரை-மானாமதுரையில் ஆவணி முகூர்த்த நாளை ஒட்டி ஏராளமான திருமணம் நடைபெற்றதால் பலர் ஆபத்தானமுறையில் சரக்கு வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர்.ஆடி முடிந்து ஆவணி பிறந்து முதல் முகூர்த்தம் என்பதால் மானாமதுரையில் உள்ள கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஏராளமான திருமணம் நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையிலும், கொரோனா

மானாமதுரை-மானாமதுரையில் ஆவணி முகூர்த்த நாளை ஒட்டி ஏராளமான திருமணம் நடைபெற்றதால் பலர் ஆபத்தானமுறையில் சரக்கு வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர்.ஆடி முடிந்து ஆவணி பிறந்து முதல் முகூர்த்தம் என்பதால் மானாமதுரையில் உள்ள கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஏராளமான திருமணம் நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து ஏராளமானவர்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையிலும், கொரோனா தொற்றை பரப்பும் விதத்திலும் சமூக இடைவெளியின்றி பயணம் செய்தனர்.திருணம மண்டபங்களிலும் அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றாமல் ஏராளமானவர்கள் கொரோனா அச்சமின்றி கூடினர். திருமண மண்டபங்கள் கிடைக்காதவர்கள் தங்களது வீடுகளில் திருமணத்தை நடத்தி விட்டு விருந்தினர்களுக்கு ஓட்டல்களில் விருந்திற்கு அழைத்து சென்றனர். ஓட்டல்களிலும் கூட்டம் காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X