பொது செய்தி

தமிழ்நாடு

இடைக்காட்டூருக்கு அரசு பஸ் இயக்கம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மானாமதுரை-இடைக்காட்டூருக்கு சிவகங்கையிலிருந்து புதிதாக வந்த அரசு டவுன் பஸ்சை கிராம மக்கள்ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இடைக்காட்டூரில்இருந்து சிவகங்கைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல வருடங்களாககோரிக்கை விடுத்து வந்தனர். இடைக்காட்டூர் ஊராட்சி தலைவர் சண்முக நாதன் மற்றும்நிர்வாகி சசிகுமார், கிராம மக்கள் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சர்

மானாமதுரை-இடைக்காட்டூருக்கு சிவகங்கையிலிருந்து புதிதாக வந்த அரசு டவுன் பஸ்சை கிராம மக்கள்ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இடைக்காட்டூரில்இருந்து சிவகங்கைக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல வருடங்களாககோரிக்கை விடுத்து வந்தனர். இடைக்காட்டூர் ஊராட்சி தலைவர் சண்முக நாதன் மற்றும்நிர்வாகி சசிகுமார், கிராம மக்கள் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பனிடம் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் நேற்று சிவகங்கையில்இருந்து இடைக்காட்டூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X