அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்த தமிழக கவர்னர் யார்?

Updated : ஆக 21, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
தமிழகத்தின் அடுத்த கவர்னராக, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் யாருமே எதிர்பார்க்காத போது, யாருமே நினைக்காத ஒருவரை திடீரென மோடி நியமிப்பார் என்கின்றனர்,டில்லியில் உள்ள பா.ஜ.,வினர். ரவிசங்கர் பிரசாத் சட்ட அமைச்சராக இருந்தவர்; இவரை விட ஒரு அதிரடி அரசியல்வாதியை தமிழக கவர்னராக நியமிக்க மோடி
 
அடுத்த தமிழக கவர்னர் யார்?

தமிழகத்தின் அடுத்த கவர்னராக, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் யாருமே எதிர்பார்க்காத போது, யாருமே நினைக்காத ஒருவரை திடீரென மோடி நியமிப்பார் என்கின்றனர்,
டில்லியில் உள்ள பா.ஜ.,வினர். ரவிசங்கர் பிரசாத் சட்ட அமைச்சராக இருந்தவர்; இவரை விட ஒரு அதிரடி அரசியல்வாதியை தமிழக கவர்னராக நியமிக்க மோடி முடிவெடுத்து விட்டாராம். இந்த நபர் மீது மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.


latest tamil news


தி.மு.க., அரசுக்கு குடைச்சல் கொடுக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்கின்றனர். சமீபத்தில் டில்லி சென்ற, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பழனிசாமியும், பன்னீர்செல்வமும், கவர்னர் விவகாரம் குறித்தும் மோடியிடம் பேசியுள்ளதாகவும் பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.



Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஆக-202120:08:29 IST Report Abuse
அப்புசாமி ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ...யும் எதற்குன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க.இது தேவையா? யாராவது பி.ஜே.பி சார்பில் நின்னு தோல்வி அடைஞ்ச ஆளுங்க கிடைச்சா கெவுனரா போடுங்க. அஞ்சு வருஷம் அரசாங்க ஓய்வில் இருந்துட்டுப் போகட்டும். ஆனா ஒண்ணு. பேசி முடிச்சதும் மறக்காம ஜெய்ஹிந்த் சொல்லத்தெரியணும்.
Rate this:
Cancel
22-ஆக-202113:49:52 IST Report Abuse
ஆரூர் ரங் கிரண் பேடிதான் 😇சரி.
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஆக-202110:49:03 IST Report Abuse
Abdul Aleem ஆடுங்க ராஜ ஆடுங்க எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் அதாவது இன்னும் இரண்டு வருஷம் தான்
Rate this:
Ramarao Ramanaidu - Kuala Lumpur,மலேஷியா
22-ஆக-202122:24:52 IST Report Abuse
Ramarao Ramanaiduஅப்போ ரெண்டு வருசத்துக்குப் பிறகு நீ இருக்க மாட்ட அப்படித்தானே ......
Rate this:
PRABuIYER - chennai,இந்தியா
24-ஆக-202102:22:49 IST Report Abuse
PRABuIYERஆப்கானிஸ்தானை பற்றி பேச திராணி இல்லாதவன் பிஜேபி பற்றி பேச தகுதி கிடையாது...
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்அது ஆபிகானிஸ்தானில்லை மகாபாரத காந்தாரி அவதரித்த காந்தாரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X