சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் பாதியில் இறங்கிய பயணிகள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
காரைக்குடி--காரைக்குடியில் நடைபெறும் பாதாளச் சாக்கடைப் பணிகளால், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்குவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.காரைக்குடி நகராட்சியில், ரூ. 112.5 கோடி செலவில் பாதாள சாக்கடை பணிகள் 2017 முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. முக்கிய பகுதியான பஸ்ட் பீட், செகன்ட் பீட், கழனிவாசல் ரோடு, சூரக்குடி சாலை உள்ளிட்ட பல
 பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் பாதியில் இறங்கிய பயணிகள்

காரைக்குடி--காரைக்குடியில் நடைபெறும் பாதாளச் சாக்கடைப் பணிகளால், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் சிக்குவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.காரைக்குடி நகராட்சியில், ரூ. 112.5 கோடி செலவில் பாதாள சாக்கடை பணிகள் 2017 முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. முக்கிய பகுதியான பஸ்ட் பீட், செகன்ட் பீட், கழனிவாசல் ரோடு, சூரக்குடி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி முடிந்துள்ளது. பணி முடிந்து பல வாரங்களாகியும் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை.சாலைகள் சகதிச்சாலையாக காட்சியளிப்பதோடு கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன. பயணிகள் பாதி வழியிலேயே இறங்கிச் செல்லும் சூழ்நிலை வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X