பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி அடுத்த, சிவாடா மற்றும் கொண்டாபுரம் ஆகிய இரு கிராமங்களில், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.இதில், திருத்தணி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியவாணி, எஸ்.ஐ., சுகந்தி ஆகியோர் பேசினார்.அப்போது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாலியல்

திருத்தணி : திருத்தணி அடுத்த, சிவாடா மற்றும் கொண்டாபுரம் ஆகிய இரு கிராமங்களில், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

இதில், திருத்தணி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியவாணி, எஸ்.ஐ., சுகந்தி ஆகியோர் பேசினார்.அப்போது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம், உடையணிவதில் பெண்களின் கட்டுப்பாடு போன்றவை குறித்து, இன்ஸ்பெக்டர் விளக்கி கூறினார்.மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றங்களை தடுக்க புகார்களை இலவச தொலைபேசி எண்கள். 181 மற்றும் 1098 ஆகியவை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்எனவும் போலீசார் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X