பொது செய்தி

தமிழ்நாடு

சின்னாளப்பட்டியில் ஓணம் பூஜை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி,--சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பாலாபிஷேகத்துடன் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு சிறப்பு அலங்காரத்தில், அஸ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது.* செம்பட்டி கோதண்ட ராமர் கோயில், கன்னி வாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், நரசிங்கப்பெருமாள் கோயிலில்

சின்னாளபட்டி,--சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பாலாபிஷேகத்துடன் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் கோதண்டராமருக்கு சிறப்பு அலங்காரத்தில், அஸ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது.* செம்பட்டி கோதண்ட ராமர் கோயில், கன்னி வாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், நரசிங்கப்பெருமாள் கோயிலில் ஓணம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X