பொது செய்தி

தமிழ்நாடு

வி.எச்.பி., அறிவிப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பழநி--தமிழகத்தில் தற்போது கொரானா பரவலைத் தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மத வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூட அனுமதி இல்லை என அரசு அறிவித்திருந்தது. ஆனால் பழநியில் சிலமத கூட்டங்கள் மேற்கண்ட நாட்களில் நடக்கின்றன. இதனை போலீசாரும், வருவாய்த் துறையினரும் கண்டுகொள்வதில்லை.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள தவறினால், வெள்ளிக்கிழமை தடையை மீறி பழநி ஹிந்து கோவில்களில்

பழநி--தமிழகத்தில் தற்போது கொரானா பரவலைத் தடுக்க வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மத வழிபாட்டுத் தலங்களில் மக்கள் கூட அனுமதி இல்லை என அரசு அறிவித்திருந்தது. ஆனால் பழநியில் சிலமத கூட்டங்கள் மேற்கண்ட நாட்களில் நடக்கின்றன. இதனை போலீசாரும், வருவாய்த் துறையினரும் கண்டுகொள்வதில்லை.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள தவறினால், வெள்ளிக்கிழமை தடையை மீறி பழநி ஹிந்து கோவில்களில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என, வி.எச்.பி., யின் திருக்கோயில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X