பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுகளுக்குப்பின் பழநியில் மலர்ந்த சைக்கிஸ் வகைப் பூக்கள்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 21, 2021
Share
Advertisement
பழநி:பழநியில் சைக்கிஸ் வகைப் பூ பத்து ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்துள்ளது.இவ்வகைச் செடிகள் சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, நேபாளம், வங்காளதேசம், மியான்மர் பகுதிகளில் காணப்படுகின்றன. இச்செடிகளின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு வயிற்றுத் தொல்லை, வாயு தொல்லை ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக உள்ளது.இவ்வகை செடிகளில் பூக்கும் மலர் 1.5 மீ., முதல் 3 மீ., உயரம் வளரும்.
 10 ஆண்டுகளுக்குப்பின் பழநியில் மலர்ந்த சைக்கிஸ் வகைப் பூக்கள்

பழநி:பழநியில் சைக்கிஸ் வகைப் பூ பத்து ஆண்டுகளுக்கு பிறகு மலர்ந்துள்ளது.

இவ்வகைச் செடிகள் சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, நேபாளம், வங்காளதேசம், மியான்மர் பகுதிகளில் காணப்படுகின்றன. இச்செடிகளின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு வயிற்றுத் தொல்லை, வாயு தொல்லை ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக உள்ளது.

இவ்வகை செடிகளில் பூக்கும் மலர் 1.5 மீ., முதல் 3 மீ., உயரம் வளரும். இப் பூக்கள் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. தற்போது பழநி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மகேந்திரன் வீட்டில் இவ்வகைச் செடிகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வளர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X