பொது செய்தி

தமிழ்நாடு

கம்பத்தில் லாட்டரி விற்பனை 'ஜோர்'

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கம்பம்-கம்பத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை ஜோராக நடக்கிறது.தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ள நிலையில், கம்பத்தில் கேரளாவில் இருந்து கொண்டுவந்து லாட்டரி விற்கப்படுகிறது. முடிவுகளை இணையதளத்தில் பார்க்க கூறுகின்றனர். பரிசு விழுந்தால் அதற்கான தொகையை குமுளிக்கு அல்லது கட்டப்பனைக்கு சென்று வாங்கி வருகின்றனர்.ஆனால் பரிசு விழும் என்ற நம்பிக்கையில்

கம்பம்-கம்பத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை ஜோராக நடக்கிறது.தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ள நிலையில், கம்பத்தில் கேரளாவில் இருந்து கொண்டுவந்து லாட்டரி விற்கப்படுகிறது. முடிவுகளை இணையதளத்தில் பார்க்க கூறுகின்றனர். பரிசு விழுந்தால் அதற்கான தொகையை குமுளிக்கு அல்லது கட்டப்பனைக்கு சென்று வாங்கி வருகின்றனர்.ஆனால் பரிசு விழும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் அதிகமானோர் தினமும் லாட்டரி வாங்கி ஏமாறுகின்றனர். கிடைக்கும் கூலியை அதற்கு செலவிடுகின்றனர். இதனால் பொருளாதார பாதிப்பு, குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. போலி லாட்டரிகளும் விற்கப்படுகிறது. எனவே லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X