பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உரத்திற்கு முக்கியத்துவம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி-தேவதானப்பட்டி பகுதியில் நெல் நடவு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நாற்று நடவுக்கு முன் இயற்கை உரமாக கொழிஞ்சி செடிகளை இடுகின்றனர். பெரியகுளம் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. மண்வளம் அதிகரிக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிகளவில் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.குள்ளப்புரம் விவசாயிகள்

தேவதானப்பட்டி-தேவதானப்பட்டி பகுதியில் நெல் நடவு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நாற்று நடவுக்கு முன் இயற்கை உரமாக கொழிஞ்சி செடிகளை இடுகின்றனர்.

பெரியகுளம் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. மண்வளம் அதிகரிக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிகளவில் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.

குள்ளப்புரம் விவசாயிகள் கூறியதாவது: நெல் நடவு செய்வதற்கு முன் நிலத்திற்கு சத்து கிடைக்கும் வகையில் தாவர இலைகளை இடவேண்டும். அப்போது தான் நெல் பயிருக்கு தழைச்சத்து கிடைத்து கூடுதல் மகசூல் கிடைக்கும். இதற்கு இயற்கை உரமாக கொழிஞ்சி தாவரம் அதிகம் பயன் தரக்கூடியது. இதை வயலில் இட்டு உழவு செய்து அதன் பின் நடவு செய்வதால் பயிர் நன்றாக வளரும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X