பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஓணம் விருந்தில் கலந்து கொண்ட ராகுல்

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
வண்டூர்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வண்டூரில் நடந்த ஓணம் விருந்து ஒன்றில் காங்., தலைவர் ராகுல் கலந்து கொண்டு உணவருந்தினார்.கேரளாவின் மிக முக்கிய பண்டிகையாக ஓணம் கருதப்படுகிறது. மலையாள வருடத்தின் பிறப்பை குறிக்கும் இந்த பண்டிகை 10 நாட்கள் வரை மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும். ஓணத்தின் போது பெண்கள் அத்தப்பூக்கோலமிட்டு

வண்டூர்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வண்டூரில் நடந்த ஓணம் விருந்து ஒன்றில் காங்., தலைவர் ராகுல் கலந்து கொண்டு உணவருந்தினார்.



latest tamil news


கேரளாவின் மிக முக்கிய பண்டிகையாக ஓணம் கருதப்படுகிறது. மலையாள வருடத்தின் பிறப்பை குறிக்கும் இந்த பண்டிகை 10 நாட்கள் வரை மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும். ஓணத்தின் போது பெண்கள் அத்தப்பூக்கோலமிட்டு மகிழ்வார்கள்.


latest tamil news


ஓணம் பண்டிகையின் முக்கிய அங்கமாக ஓணம் சத்யா என்ற விருது கருதப்படுகிறது. இதில் மலையாள பாரம்பரிய உணவு வகைகள் வாழை இலையில் பரிமாறப்படும். இது போன்ற ஒரு விருந்து கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தி பவன் ஸ்னேகாரமம் என்ற முதியோர் இல்லத்தில் நடந்தது. அந்த விருந்தில் காங்., தலைவர் ராகுல் அங்கு தங்கியிருக்கும் முதியவர்களுடன் அமர்ந்து கேரள பாரம்பரிய உணவு வகையான சாதம், சாம்பார், பப்படம், இஞ்சி புளி, பச்சடி ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செந்தில்குமார் Please don't repeal the same comments
Rate this:
Cancel
22-ஆக-202116:22:05 IST Report Abuse
ராஜா இதே இடத்தில் கொரோனா வந்து மக்கள் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டு இருந்தார்கள். அப்போதெல்லாம் எட்டிக்கூட பார்க்கவில்லை. இப்போது சோருணோன்ன தான் ஓடுகிறார். அந்தந்த எம்பிக்கள் அவர்களின் தொகுதியில் குறிப்பிட்ட நாட்களாவது வாங்கவேண்டும் என்று கடுமையான விதி வரவேண்டும். இங்கேயும் அப்பிடித்தான். தமிழச்சி தங்கபண்டியன் எல்லாம் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கனிமொழி மற்றும் திருமாவளவன் அவ்வப்போது வந்து ஹிந்தி தெரியாது என்று சௌண்டு விடுவதும், ஹிந்து கோவில்களில் ஆபாசமாக உள்ளது என்று அதையே கரண்டு கம்பத்தை பார்ப்பது போல் பார்ப்பதும் தான் நடக்கிறது.
Rate this:
Cancel
Ordinary Man - Mumbai ,இந்தியா
22-ஆக-202110:28:57 IST Report Abuse
Ordinary Man இவர் எப்பொழுதுமே சாதாரணமாக தான் இருக்கிறார் ,ஆச்சர்யம் தான் ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X