பொது செய்தி

இந்தியா

எம்.எல்.ஏ., அலுவலகம் சபாநாயகர் திறப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருபுவனை-திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை, சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார்.மதகடிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம், புதிய

திருபுவனை-திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தை, சபாநாயகர் செல்வம் திறந்து வைத்தார்.மதகடிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம், ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். அமைச்சர் நமச்சிவாயம், புதிய அலுவலகத்தில் தொகுதி மக்களின் சேவைப் பணியை துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X