மருத்துவக் கல்லூரியில் ஓணம் பண்டிகை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மருத்துவக் கல்லூரியில் ஓணம் பண்டிகை

Added : ஆக 22, 2021
Share
புதுச்சேரி-காலாப்பட்டு, பிம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் நடந்த ஓணம் பண்டிகையில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார்.காலாப்பட்டு, பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பயிலும் கேரள மாநில மாணவ, மாணவிகள் சார்பில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.மருத்துவக் கல்லுாரியில் நடந்த விழாவை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், 'ஓணம்

புதுச்சேரி-காலாப்பட்டு, பிம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் நடந்த ஓணம் பண்டிகையில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார்.காலாப்பட்டு, பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் பயிலும் கேரள மாநில மாணவ, மாணவிகள் சார்பில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.மருத்துவக் கல்லுாரியில் நடந்த விழாவை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், 'ஓணம் பண்டிகை அனைத்து மதத்தினரும் போற்றும் பண்டிகையாக உள்ளது' என குறிப்பிட்டார்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் நிர்வாகக் குழு உறுப்பினர் பாபு டேனியல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X