தொழிலாளி தற்கொலை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
காரைக்கால்,-காரைக்காலில் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் மனமுடைந்த கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால் அம்மன் கோவில்பத்து எம்.ஜி.ஆர்., நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (55); கூலி தொழிலாளி. இவரது குடி பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.நேற்று முன்தினம் மது குடிப்பதற்கு பணம் இல்லாத நிலையில், கல்யாண சுந்தரம் தன்

காரைக்கால்,-காரைக்காலில் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் மனமுடைந்த கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.காரைக்கால் அம்மன் கோவில்பத்து எம்.ஜி.ஆர்., நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (55); கூலி தொழிலாளி. இவரது குடி பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.நேற்று முன்தினம் மது குடிப்பதற்கு பணம் இல்லாத நிலையில், கல்யாண சுந்தரம் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீவைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் உயிரிழந்தார். நகர காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X