பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை ஆதீனம் நாளை பதவியேற்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதி, அருணகிரிநாதர், 77, உடல்நலக்குறைவால் ஆக.,12ல் இறந்தார். இதை தொடர்ந்து 293வது பீடாதிபதியாக இளைய ஆதீனமாக இருக்கும் ஹரஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 67 நாளை காலை 11:00 மணிக்கு முறைப்படி பொறுப்பேற்கிறார். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். குன்றக்குடிஆதீனத்தில் 1975ல்தம்பிரானாக பொறுப்பேற்றார். திருவாவடுதுறை ஆதீனத்தில் 35 ஆண்டுகள்
 மதுரை ஆதீனம் நாளை பதவியேற்பு

மதுரை:மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதி, அருணகிரிநாதர், 77, உடல்நலக்குறைவால் ஆக.,12ல் இறந்தார்.

இதை தொடர்ந்து 293வது பீடாதிபதியாக இளைய ஆதீனமாக இருக்கும் ஹரஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 67 நாளை காலை 11:00 மணிக்கு முறைப்படி பொறுப்பேற்கிறார். இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். குன்றக்குடிஆதீனத்தில் 1975ல்தம்பிரானாக பொறுப்பேற்றார். திருவாவடுதுறை ஆதீனத்தில் 35 ஆண்டுகள் மூத்த தம்பிரானாக இருந்தவர். 2019 ஜூன் 6ல் மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X