வலிமை இந்தியா ஓட்டம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'வலிமை இந்தியா' ஓட்டம்

Added : ஆக 22, 2021
Share
காரைக்கால்---காரைக்காலில் நேரு யுவகேந்திரா சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'வலிமை இந்தியா' என்ற கோஷத்தை வலியுறுத்தி ஓட்டம் நடைபெற்றது.கலெக்டர் அலுவலகம் அருகில், கலெக்டர் அர்ஜூன் சர்மா கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று, காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நிறைவுபெற்றது.ஓட்டத்தில், நேரு யுவகேந்திராவின் இளைஞர் சங்கத்தினர்,

காரைக்கால்---காரைக்காலில் நேரு யுவகேந்திரா சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'வலிமை இந்தியா' என்ற கோஷத்தை வலியுறுத்தி ஓட்டம் நடைபெற்றது.கலெக்டர் அலுவலகம் அருகில், கலெக்டர் அர்ஜூன் சர்மா கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று, காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நிறைவுபெற்றது.ஓட்டத்தில், நேரு யுவகேந்திராவின் இளைஞர் சங்கத்தினர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள், அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X