பொது செய்தி

இந்தியா

காரைக்காலில் கனமழை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
காரைக்கால்-காரைக்காலில் பல்வேறு இடங்களில் நேற்று கன மழை பெய்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.நேற்று காரைக்கால், திருபட்டினம், நிரவி, கோட்டுச்சேரி நெடுங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில்

காரைக்கால்-காரைக்காலில் பல்வேறு இடங்களில் நேற்று கன மழை பெய்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.நேற்று காரைக்கால், திருபட்டினம், நிரவி, கோட்டுச்சேரி நெடுங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் மழைநீர் அதிகம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர்.தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது காற்றின் வேகம் காரணமாக மரக்கிளைகள் உடைந்து மின்கம்பத்தில் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X