பெண் மாயம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
வில்லியனூர்--வில்லியனுார், கணுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி ஆரோக்கிய மேரி (31). இவர் கனக செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் வேலைக்கு சென்ற ஆரோக்கியமேரி வீடு திரும்பவில்லை. வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து

வில்லியனூர்--வில்லியனுார், கணுவாப்பேட்டை முதல் வன்னியர் தெருவை சேர்ந்தவர் பாலபாஸ்கர். இவரது மனைவி ஆரோக்கிய மேரி (31). இவர் கனக செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பகல் 12.30 மணியளவில் வேலைக்கு சென்ற ஆரோக்கியமேரி வீடு திரும்பவில்லை. வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X