சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்ஸில் பெண் பயணியிடம் 6 சவரன் நகை கொள்ளை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சியில் பஸ் பயணியிடம் 6 சவரன் நகையை அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.செஞ்சி அடுத்த திக்காமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன் மனைவி பரிமளா, 36; இவர், புதுச்சேரியில் இருந்து, நேற்று மதியம் 1:30 மணிக்கு செஞ்சி பஸ் நிலையம் வந்தவர், திக்காமேடு செல்ல திருவண்ணாமலை செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார்.பஸ் செஞ்சி கூட்ரோடு சென்றதும் கையில் இருந்த கட்டை பையை

செஞ்சி : செஞ்சியில் பஸ் பயணியிடம் 6 சவரன் நகையை அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

செஞ்சி அடுத்த திக்காமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தசரதன் மனைவி பரிமளா, 36; இவர், புதுச்சேரியில் இருந்து, நேற்று மதியம் 1:30 மணிக்கு செஞ்சி பஸ் நிலையம் வந்தவர், திக்காமேடு செல்ல திருவண்ணாமலை செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார்.பஸ் செஞ்சி கூட்ரோடு சென்றதும் கையில் இருந்த கட்டை பையை பார்த்தபோது, 3 சவரன் நெக்லஸ், 3 சவரன் செயின் மற்றும் 1,500 ரூபாய் வைத்திருந்த பர்ஸ் திருடு போயிருப்பது தெரியவந்தது.புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X