பொது செய்தி

தமிழ்நாடு

விலை எகிறிய சர்க்கரை, பட்டாணி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில், சர்க்கரை, பருப்பு, பட்டாணி வகைகள் விலை உயர்ந்து காணப்படுகிறது. இங்கு கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.4100, சன்பிளவர் எண்ணெய் ரூ.2200, பாமாயில் ரூ.20 அதிகரித்து ரூ.2120, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.5800, 100 கிலோ சர்க்கரை ரூ.280 அதிகரித்து ரூ.3900, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.300 அதிகரித்து ரூ.9200, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.300

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில், சர்க்கரை, பருப்பு, பட்டாணி வகைகள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

இங்கு கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2750, நல்லெண்ணெய் ரூ.4100, சன்பிளவர் எண்ணெய் ரூ.2200, பாமாயில் ரூ.20 அதிகரித்து ரூ.2120, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.5800, 100 கிலோ சர்க்கரை ரூ.280 அதிகரித்து ரூ.3900, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.300 அதிகரித்து ரூ.9200, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.300 அதிகரித்து ரூ.9600, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.100 அதிகரித்து ரூ.100 குறைந்து ரூ.7500, உளுந்து லயன் ரூ.400 அதிகரித்து ரூ.8200, பாசிப்பயறு நாடு 100 கிலோ ரூ.300 அதிகரித்து ரூ.6300. மசூர் பருப்பு பருவட்டு ரூ.9200, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.10,800, பர்மா வகை ரூ.200 அதிகரித்து ரூ.8400, 100 கிலோ தொலி உளுந்தம் பருப்பு நாடு வகை ரூ.200 அதிகரித்து ரூ.8200, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.8200, பட்டாணி பருப்பு ரூ.200 அதிகரித்து ரூ.7000, வெள்ளை பட்டாணி 100 கிலோ ரூ.200 அதிகரித்து ரூ.7200, மல்லி நாடு 40 கிலோ ரூ.4000 - 4500க்கு விற்பனையாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X