சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணியினர் 133 பேர் மீது வழக்கு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : வளவனுார் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 133 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் அடுத்த தொடர்ந்தனுார் கிராமத்தில் இந்துக்களுக்கு சொந்தமான இடத்தில் சர்ச் கட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் : வளவனுார் அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 133 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வளவனுார் அடுத்த தொடர்ந்தனுார் கிராமத்தில் இந்துக்களுக்கு சொந்தமான இடத்தில் சர்ச் கட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநிலச் செயலாளர் மனோகர் உட்பட 133 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X