ராஜினாமாவுக்கு தயார்; வெங்கையா நாயுடு

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது தான் மிச்சம். இரண்டு சபைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டன. ராஜ்யசபாவில் திரிணமுல் எம்.பி.,க்கள் மேஜை மேல் ஏறி கோஷமிட்டனர். ஒருவர் நடனம் ஆடினார்; சிலர் விசிலடித்தனர். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, இதைப் பார்த்து கண்ணீர் விட்டார். பதவியை ராஜினாமா
ராஜினாமா, தயார்,வெங்கையா நாயுடு

புதுடில்லி: சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது தான் மிச்சம். இரண்டு சபைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டன. ராஜ்யசபாவில் திரிணமுல் எம்.பி.,க்கள் மேஜை மேல் ஏறி கோஷமிட்டனர். ஒருவர் நடனம் ஆடினார்; சிலர் விசிலடித்தனர். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, இதைப் பார்த்து கண்ணீர் விட்டார். பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்தார்.


latest tamil news


பா.ஜ., மற்றும் காங்., மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தியதை அடுத்து, ராஜினாமா முடிவை கைவிட்டார். இதற்கிடையே சபையில் கடும் அமளியில் ஈடுபட்ட சில எம்.பி.,க்களை பதவி நீக்கம் செய்வது குறித்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார் வெங்கையா நாயுடு.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
25-ஆக-202104:28:36 IST Report Abuse
meenakshisundaram ராஜ்ய சபா கூட இந்த அளவுக்கு -தமிழக சட்ட சபையை போல நடந்து கொள்கிறதா ?இங்கே தான் -இரட்டை சபாநாயகர்கல் .ஒருத்தர் மடியில் இன்னொருத்தர் ,ஜே வை அசிங்க படுவதான செயல் .அனந்த நாயகிக்கு அசிங்க மான பதில் இன்னும் எவ்வளவோ?
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
23-ஆக-202114:10:41 IST Report Abuse
தஞ்சை மன்னர் வினை விதைதால் வினைதான் வரும் நீங்க ஆதரிக்கும் கட்சியினர் செய்யாத அட்டகாசமா இப்போது நடக்குது
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
22-ஆக-202113:18:38 IST Report Abuse
Kanthan Iyengaar அடுத்த ஜனாதிபதி தயார்
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
22-ஆக-202113:29:28 IST Report Abuse
Visu Iyerஅடுத்த ஜனாதிபதி தயார்////அடுத்த ஜனாதிபதி (த)....யார்...?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X