சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன் மாயம்: தந்தை புகார்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் மகனைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அடுத்த கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் அபிமன்யு, 20; இவர், புதுச்சேரியில் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த ஒன்றரை மாதங்களாக, விழுப்புரத்தில் உள்ள கூரியர் சர்வீஸ் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல

விழுப்புரம் : விழுப்புரத்தில் மகனைக் காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் அபிமன்யு, 20; இவர், புதுச்சேரியில் தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த ஒன்றரை மாதங்களாக, விழுப்புரத்தில் உள்ள கூரியர் சர்வீஸ் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.வீரபத்திரன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X