பொது செய்தி

தமிழ்நாடு

கிரையப்பத்திரம் முகாம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
மதுரை:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு திட்ட பகுதிகளில் வீடு ஒதுக்கீடு பெற்று தொகை செலுத்தியவர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்கும் முகாம் மதுரை எல்லீஸ்நகர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக., 24 முதல் 26 வரை நடக்கிறது.ஒதுக்கீடு பெற்றவர்கள் இதில் கிரையப்பத்திரங்களை பெறலாம். நிலுவைத்தொகை

மதுரை:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு திட்ட பகுதிகளில் வீடு ஒதுக்கீடு பெற்று தொகை செலுத்தியவர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்கும் முகாம் மதுரை எல்லீஸ்நகர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக., 24 முதல் 26 வரை நடக்கிறது.

ஒதுக்கீடு பெற்றவர்கள் இதில் கிரையப்பத்திரங்களை பெறலாம். நிலுவைத்தொகை வைத்துள்ளவர்கள் அதை உடனடியாக செலுத்தி கிரையப்பத்திரங்களை பெறலாம் என வீட்டு வசதி பிரிவு விற்பனை மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0452-260 0835.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X