பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் கழிவு பயிற்சி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி- -வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தானில் வட்டார வேளாண் துறை 'அட்மா' திட்டத்தில் பயிர் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) பானுமதி உழவன் செயலியின் பதிவிறக்கம், பயன்களை விளக்கினார். முன்னோடி விவசாயி சுந்தரராஜன்பயிர் கழிவுகளை உரமாக மாற்றுவது, மக்கிய உரம் தயாரிக்க பயிற்சி

வாடிப்பட்டி- -வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தானில் வட்டார வேளாண் துறை 'அட்மா' திட்டத்தில் பயிர் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) பானுமதி உழவன் செயலியின் பதிவிறக்கம், பயன்களை விளக்கினார். முன்னோடி விவசாயி சுந்தரராஜன்பயிர் கழிவுகளை உரமாக மாற்றுவது, மக்கிய உரம் தயாரிக்க பயிற்சி அளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் காந்திமதி பண்ணைக் கழிவுகளை எரிக்காமல் உரமாக மாற்றி பயன்படுத்த அட்மா திட்டத்தில் உள்ள செயல்விளக்கம், பயிற்சிகளை விளக்கினார். முன்னோடி விவசாயி செல்வராஜ், உதவி வேளாண் அலுவலர்கள், தொழில்நுட்ப மேலாளர் சரவணகுமார், தங்கையா, கண்ணன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X