விளக்கு பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளக்கு பூஜை

Added : ஆக 22, 2021
Share
வாடிப்பட்டி- -வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேக, ஆராதனைக்கு பின் துர்க்கை அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் கோபிநாத் மற்றும் திருப்பணி குழுவினர்

வாடிப்பட்டி- -வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேக, ஆராதனைக்கு பின் துர்க்கை அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் கோபிநாத் மற்றும் திருப்பணி குழுவினர் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X