பொது செய்தி

தமிழ்நாடு

ஊழலுக்கு பெயர் போனது தி.மு.க.,: செல்லூர் ராஜூ சாடல்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
மதுரை -''ஊழலுக்கு பெயர் போனது தி.மு.க., நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க., தான்'' என, மதுரையில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சாடினார்.அவர் பேசியதாவது: 1996ல் அ.தி.மு.க., 4 இடங்களில் மட்டுமே வென்றது. அதன்பின் நடந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. கடந்த நுாறு நாட்களில் தி.மு.க., அரசு எந்த சாதனையும் செய்யவில்லை.

மதுரை -''ஊழலுக்கு பெயர் போனது தி.மு.க., நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க., தான்'' என, மதுரையில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சாடினார்.அவர் பேசியதாவது: 1996ல் அ.தி.மு.க., 4 இடங்களில் மட்டுமே வென்றது. அதன்பின் நடந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. கடந்த நுாறு நாட்களில் தி.மு.க., அரசு எந்த சாதனையும் செய்யவில்லை. மாறாக பத்தாண்டுகளில் சிறப்பாக ஆட்சி செய்த அ.தி.மு.க., அரசு மீது அவதுாறு செய்கிறது. மக்கள் நலன் குறித்து சிந்திக்கவில்லை.நிதி நிலையை சரி செய்வோம் எனக்கூறிய தி.மு.க., தற்போது 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதை திசை திருப்புவதாக செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் மீது பொய் வழக்கு போடுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X