சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேனில் இருந்து விழுந்தவர் சாவு 

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் அருகே மினி வேனில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன், 55; இவரது மகன் மணிவேல், 32; இவர், அதே ஊரில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.கடந்த 19ம் தேதி அதே ஊரில் திருமண நிகழ்ச்சிக்காக, சவுண்ட் சர்வீஸ் அமைக்க தனது தந்தையுடன், மினி வேனில் பொருட்களை எடுத்து சென்று மண்டபத்தில்

சின்னசேலம் : சின்னசேலம் அருகே மினி வேனில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன், 55; இவரது மகன் மணிவேல், 32; இவர், அதே ஊரில் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.

கடந்த 19ம் தேதி அதே ஊரில் திருமண நிகழ்ச்சிக்காக, சவுண்ட் சர்வீஸ் அமைக்க தனது தந்தையுடன், மினி வேனில் பொருட்களை எடுத்து சென்று மண்டபத்தில் இறக்கினார்.அப்போது, சின்னையன் கால் தவறி வேனில் இருந்து விழுந்தார். காயமடைந்த சின்னையன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X