பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி ஓராண்டு நிறைவு மரக்கன்று நடும் நிகழ்ச்சி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கொண்டுவரப்பட்டு, அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.கல்லுாரி துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, பள்ளி வளாகத்தில்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கொண்டுவரப்பட்டு, அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.கல்லுாரி துவங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அரசு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செல்லப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தணிகாசலம் முன்னிலை வகித்தனர்.வணிகவியில் துணை பேராசிரியர் தமிழ்ச்செல்வன் உட்பட பேராசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X