காங்கயம், சென்னிமலை ரோடு, பரஞ்சேர்வழி நால் ரோட்டில் சிவா ப்ளூ மெட்டல்ஸ் அண்ட் எம் சாண்ட் நிறுவனம், தமிழகத்தில் முதன் முதலில் எம்-சாண்ட் அப்ரூவல் பெற்ற நிறுவனமாக, 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.நிறுவன சிறப்புகள் குறித்து, அதன் நிர்வாக இயக்குனர் ஆதியூர் மணி கூறியதாவது:அதிநவீன இயந்திரங்களை கொண்டு, கருங்கற்களை அரவை செய்து, 500 டி.டி.எஸ்., கீழ் உள்ள நல்ல தண்ணீரின் மூலம் கழுவி, துகள்கள் பிரித்தெடுக்கப்படுவதால் இங்கு எம் -சாண்டின் தரம் பலமடங்கு அதிகம். அண்ணா பல்கலை, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ப்யூரோ ஆப் இண்டியன் ஸ்டாண்டர்ட்ஸ் ஸ்ட்ரச்சுரல், இன்ஜினியரிங் ரிசர்ச் சென்டர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா போன்ற பல்வேறு அமைப்புகளும் ஆய்வு செய்து தரச்சான்று வழங்கியுள்ளது.ஹைட்ரோ சைக்கிள் மெஷின் வாஷிங் வசதி உண்டு. எம்- சாண்ட், பி-சாண்ட், அனைத்து அளவுகளிலும் ஜல்லி கற்கள் சரியான விலையில், சரியான எடையில், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது. ஈங்கூர், படியூரில் நேரடி விற்பனை நிலையம் உண்டு. மேலும், விவரங்களுக்கு, 04257 243489, 94433 65387 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE