பல்லடம் பக்கத்துல வீடு வேண்டுமா? கொங்குநகர் வி.ஐ.பி., கார்டன் இருக்கவே இருக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்லடம் பக்கத்துல வீடு வேண்டுமா? 'கொங்குநகர் வி.ஐ.பி., கார்டன்' இருக்கவே இருக்கு

Added : ஆக 22, 2021
Share
பல்லடம் டவுன், வடுகபாளையம், தாலுகா ஆபீஸ், கால்நடை மருத்துவமனை அருகில், முனியப்பன் கோவில், ஹாஸ்டல் ரோடு என, பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சைட் வாங்க நினைப்போருக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.'கொங்குநகர் வி.ஐ.பி., கார்டன்' என்ற பெயரில் டி.டி.சி.பி., அப்ரூவல் செய்யப்பட்ட புதிய வீட்டுமனைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சுற்றிலும் வீட்டுமனைகள், விரிவாக வளர்ந்த நிலையில்,

பல்லடம் டவுன், வடுகபாளையம், தாலுகா ஆபீஸ், கால்நடை மருத்துவமனை அருகில், முனியப்பன் கோவில், ஹாஸ்டல் ரோடு என, பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சைட் வாங்க நினைப்போருக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.'கொங்குநகர் வி.ஐ.பி., கார்டன்' என்ற பெயரில் டி.டி.சி.பி., அப்ரூவல் செய்யப்பட்ட புதிய வீட்டுமனைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சுற்றிலும் வீட்டுமனைகள், விரிவாக வளர்ந்த நிலையில், அதேசமயம், அமைதியான இயற்கை சூழலில் அமையப்பெற்றுள்ளன.விசாலமான, 40 அடி தார்சாலைகள், அனைத்து சாலைகளிலும் மின்கம்பம், மின்விளக்கு, கழிவுநீர் வடிகால் வசதி, தனித்தனி குடிநீர் குழாய் இணைப்பு, பூங்கா, நடைப்பயிற்சி பாதை என அத்தனை அம்சங்களும் சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது. தொடர்புக்கு: 98422 67132, 63743 99346 எண்களில் அழைக்கலாம், என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X