ஸ்ரீ சாய் குமரன் நகரில் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ சாய் குமரன் நகரில்

Added : ஆக 22, 2021
Share
பெருமாநல்லுார் அருகே குறைந்த பட்ஜெட்டில் தரமான வீட்டுமனைப்பிரிவு, 'ஸ்ரீ சாய் குமரன் நகர்' பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அதன் நிர்வாகி பழனிசாமி கூறியதாவது:நடுத்தர மக்களையும், அவர்கள் எதிர்பார்த்தபடி கனவுஇல்லத்தில் குடியமர்த்த வேண்டும் என முனைப்பில், கடந்த, 12 ஆண்டுகளாக இச்சேவையை செய்கிறோம். அவ்வகையில், 'ஸ்ரீ சாய் குமரன் நகர்' நகரின் மையப்பகுதியில்

பெருமாநல்லுார் அருகே குறைந்த பட்ஜெட்டில் தரமான வீட்டுமனைப்பிரிவு, 'ஸ்ரீ சாய் குமரன் நகர்' பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அதன் நிர்வாகி பழனிசாமி கூறியதாவது:நடுத்தர மக்களையும், அவர்கள் எதிர்பார்த்தபடி கனவுஇல்லத்தில் குடியமர்த்த வேண்டும் என முனைப்பில், கடந்த, 12 ஆண்டுகளாக இச்சேவையை செய்கிறோம். அவ்வகையில், 'ஸ்ரீ சாய் குமரன் நகர்' நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.அரசு அங்கீகாரம் பெற்றது. பத்து நிமிடத்துக்கு ஒரு பஸ், 40 முதல், 33 அடி வரை ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் வசதி, கழிவுநீர் வடிகால், சிறுவர் பூங்கா ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. அருகிலேயே மருத்துவமனை, பள்ளி உள்ளது. வங்கிக்கடன் வசதி உண்டு. அரசு மானியம் பெற்றுத்தரப்படும். விவரங்களுக்கு: 97866 54888, 97872 76668 எண்களில் அழைக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X