பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமானப்பொருட்கள் விற்பனை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள சிவம் டிரேடர்ஸில் கட்டுமான பொருட்கள் விற்பனை பல தலைமுறை கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.அனைத்து கட்டட கட்டுமானத்திற்கு தேவையான கிரானைட், டைல்ஸ், சானிட்டரி வேர், பாத்ரூம் டைல்ஸ்கள், பாத்ரூம் பிட்டிங்ஸ், கடப்பா கற்கள், மார்பிள் கற்கள், சிம்னி, பைப்கள் போன்ற அனைத்து வகை பொருட்களும் தரமானதாகவும், விலை குறைவாகவும்

திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள சிவம் டிரேடர்ஸில் கட்டுமான பொருட்கள் விற்பனை பல தலைமுறை கடந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.அனைத்து கட்டட கட்டுமானத்திற்கு தேவையான கிரானைட், டைல்ஸ், சானிட்டரி வேர், பாத்ரூம் டைல்ஸ்கள், பாத்ரூம் பிட்டிங்ஸ், கடப்பா கற்கள், மார்பிள் கற்கள், சிம்னி, பைப்கள் போன்ற அனைத்து வகை பொருட்களும் தரமானதாகவும், விலை குறைவாகவும் விற்கப்படுகின்றன.அனைத்து வகை முன்னணி நிறுவனங்களான பிய்ஜாட், வர்மொரா, கஜாரியா, ஹில்டாப், ஹின்ட்வேர், பெனிலீவ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை ஏராளமான வகைகளில், பார்த்து வாங்கி பயனடையலாம். விவரங்களுக்கு, 0421-2374487, 88385-74773, 94458-83699 எண்களை தொடர்பு கொள்ளலாம், என அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X