பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்வர்ண லட்சுமி ஸ்கொயர்'

Added : ஆக 22, 2021
Share
Advertisement
அவிநாசி - மங்கலம் பைபாஸ் ரோடு, போனிக்ஸ் கம்பெனிக்கு எதிரில் உள்ள எஸ்.கே.பி., ஹோம்ஸின் 'ஸ்வர்ணலட்சுமி ஸ்கொயரில்' விரும்பும் விதத்தில் அழகிய தனித்தனி வீடுகள் மிக குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நுாறு சதவீதம் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டு வருகிறது. அருகிலே பஸ் ஸ்டாப் வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டுப்பூங்கா உண்டு. வாடிக்கையாளர்களுக்கு, 90 சதவீதம்

அவிநாசி - மங்கலம் பைபாஸ் ரோடு, போனிக்ஸ் கம்பெனிக்கு எதிரில் உள்ள எஸ்.கே.பி., ஹோம்ஸின் 'ஸ்வர்ணலட்சுமி ஸ்கொயரில்' விரும்பும் விதத்தில் அழகிய தனித்தனி வீடுகள் மிக குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நுாறு சதவீதம் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டு வருகிறது. அருகிலே பஸ் ஸ்டாப் வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டுப்பூங்கா உண்டு. வாடிக்கையாளர்களுக்கு, 90 சதவீதம் வங்கிகடன் வசதி ஏற்படுத்தி தரப்படும். மத்திய அரசின் பிரதம மந்திரி திட்டத்தின்கீழ் மானியமாக, 2.67 லட்சம் ரூபாய் பெற வழிவகை செய்து தரப்படும்.மேலும், கருணைபாளையத்தில இரண்டு பெட்ரூம், ஹால், கிச்சன் வசதியுடன், 25 லட்சம் ரூபாய் முதல் வீடுகள், விற்பனைக்கு உள்ளன. விரும்பும் பட்ஜெட்டிற்கு ஏற்ற வீடுகள் சிறந்த முறையில் கட்டித்தரப்படும். விவரங்களுக்கு, 63692 05899 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X