கும்பாபிேஷகம் காண காத்திருக்கும் பக்தர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிேஷகம் காண காத்திருக்கும் பக்தர்கள்

Added : ஆக 22, 2021
Share
பல்லடம் அருகே அல்லாளபுரத்தில், நுாற் றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், சிதிலமடைந்து கிடந்தது. கும்பாபிஷேகம் நடத்தி கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனால், 2018ல் கோவில் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள்
 கும்பாபிேஷகம் காண காத்திருக்கும் பக்தர்கள்

பல்லடம் அருகே அல்லாளபுரத்தில், நுாற் றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், கும்பாபிஷேகம் நடத்தப்படாமல், சிதிலமடைந்து கிடந்தது. கும்பாபிஷேகம் நடத்தி கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதனால், 2018ல் கோவில் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்கின.பக்தர்கள் கூறுகையில், 'உலகேஸ்வர சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற பழம்பெருமை வாய்ந்த கோவில். மூன்று ஆண்டுகளாக கோவில், திருப்பணிகள் நடந்து வருவதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X