பொது செய்தி

தமிழ்நாடு

துணை மின் நிலைய உதவி பொறியாளர் அலுவலக திறப்பு விழா

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புவனகிரி : புவனகிரி அடுத்த பி. உடையூரில் துணை மின் நிலைய, உதவி செயற்பொறியாளர் அலுவலக திறப்பு விழா நடந்தது.புவனகிரி அடுத்த பி.உடையூரில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் சித்ரா பரசுராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரிகுமார் வரவேற்றார். சேர்மன் சிவப்பிரகாசம், முன்னாள் சேர்மன் மதியழகன், ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அப்பா ரவிக்குமார் முன்னிலை

புவனகிரி : புவனகிரி அடுத்த பி. உடையூரில் துணை மின் நிலைய, உதவி செயற்பொறியாளர் அலுவலக திறப்பு விழா நடந்தது.

புவனகிரி அடுத்த பி.உடையூரில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் சித்ரா பரசுராமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேஸ்வரிகுமார் வரவேற்றார். சேர்மன் சிவப்பிரகாசம், முன்னாள் சேர்மன் மதியழகன், ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் அப்பா ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.

கோட்ட பொறியாளர் ஜெயந்தி பங்கேற்று புதிய அலுவலகத்தை திறந்து, குத்து விளக்கேற்றினார்.நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஆதனுார் முன்னாள் ஊராட்சி செயலாளர் ஜெயசீலன், ஊராட்சித் தலைவர்கள் வீசுவேல்முருகன், அமிர்தவல்லி, சுகுணாதேவிஅன்பரசன், வெண்மதி மோகன்ராஜ், ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், மகேஸ்வரி, சந்திரபானு, பழனிவேல், குமார், ஊராட்சி செயலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கருணா, முன்னாள் துணைத் தலைவர் சாரங்கபாணி, ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர், சபரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பி.உடையூர் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X