பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை ஆர்வலர்கள் முயற்சி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சுற்றுச்சூழல் சிறக்க, பசுமைப்பரப்பை விரிக்க, இயற்கை ஆர்வலர்கள் முயற்சிக்கின்றனர்; ஆனால், அடர் காடுகளுக்குப் பதிலாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், நெகிழிக்காடுகள், நீக்கமற நிறைந்திருக்கின்றன என்பது, வேதனை; மண்ணோடு மண்ணாக புதையும் நெகிழி, மழைநீரைக் கூட மண் உறிஞ்சவிடாமல் தடுத்துவிடும். பல்லடம் - திருப்பூர் ரோடு, ராயர்பாளையம் அருகே, காணப்படும்
 இயற்கை ஆர்வலர்கள் முயற்சி

சுற்றுச்சூழல் சிறக்க, பசுமைப்பரப்பை விரிக்க, இயற்கை ஆர்வலர்கள் முயற்சிக்கின்றனர்; ஆனால், அடர் காடுகளுக்குப் பதிலாக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், நெகிழிக்காடுகள், நீக்கமற நிறைந்திருக்கின்றன என்பது, வேதனை; மண்ணோடு மண்ணாக புதையும் நெகிழி, மழைநீரைக் கூட மண் உறிஞ்சவிடாமல் தடுத்துவிடும். பல்லடம் - திருப்பூர் ரோடு, ராயர்பாளையம் அருகே, காணப்படும் 'நெகிழிக்காடு'.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X