வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு

Added : ஆக 22, 2021
Share
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பினை, தீயணைப்பு துறையினர் மீட்டு, காப்பு காட்டில் விட்டனர்.மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டிற்குள் நேற்று நல்ல பாம்பு புகுந்தது. மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் தலைமையிலான வீரர்கள், வீட்டிற்குள் புகுந்த 5அடி நீளமுள்ள

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பினை, தீயணைப்பு துறையினர் மீட்டு, காப்பு காட்டில் விட்டனர்.மங்கலம்பேட்டை அடுத்த சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்.

இவரது வீட்டிற்குள் நேற்று நல்ல பாம்பு புகுந்தது. மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் தலைமையிலான வீரர்கள், வீட்டிற்குள் புகுந்த 5அடி நீளமுள்ள நல்லபாம்பைமீட்டு, எலவனாசூர் கோட்டை காப்பு காட்டில் விட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X