பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் சேர்க்கை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு நாளை துவங்குகிறது.கல்லுாரி முதல்வர் தென்னரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2021-22-ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர்கள் சேர்க்கை நாளை (23ம் தேதி) முதல் கல்லுாரி வளாகத்தில்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கை சிறப்பு கலந்தாய்வு நாளை துவங்குகிறது.கல்லுாரி முதல்வர் தென்னரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2021-22-ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர்கள் சேர்க்கை நாளை (23ம் தேதி) முதல் கல்லுாரி வளாகத்தில் துவங்குகிறது.

முதல் நாளில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், என்.சி.சி., மற்றும் மாற்று திறனாளிகளுக்கு நடக்கிறது.பின், 24ம் தேதி கணிதம் மற்றும் கணிணி அறிவியல் பாட பிரிவிற்கும், 25ம் தேதி வணிகவியல் பாட பிரிவு, 26ம் தேதி ஆங்கிலம் மற்றும் தமிழ் பாட பிரிவுகளுக்கு முதலாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 30ம் தேதி கணிதம் மற்றும் கணிணி அறிவியல், 31ம் தேதி வணிகவியல், வரும் 1ம் தேதி ஆங்கிலம் மற்றும் தமிழ் பாட பிரிவுகளுக்கு நடக்கிறது. கல்லுாரிக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X