சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் மோதி மரம் முறிந்தது

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் பி.என்., ரோடு, நெசவாளர் காலனியிலிருந்து எம்.எஸ். நகர் செல்லும் பிரதான ரோடு உள்ளது. நேற்றிரவு 8:00 மணியளவில் அவ்வழியாக ஒரு சரக்கு வேன் சென்றது.உயரமான இருந்த அந்த வேனின் மேற்பகுதி உரசியதில், அங்கு ரோட்டோரம் இருந்த வேப்ப மரத்தின் பெரிய கிளைகள் முறிந்து கீழே விழுந்தது.அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அப்பகுதியில் வேறு வாகனமும் வரவில்லை, மக்கள் யாரும்
 வேன் மோதி மரம் முறிந்தது

திருப்பூர்:திருப்பூர் பி.என்., ரோடு, நெசவாளர் காலனியிலிருந்து எம்.எஸ். நகர் செல்லும் பிரதான ரோடு உள்ளது. நேற்றிரவு 8:00 மணியளவில் அவ்வழியாக ஒரு சரக்கு வேன் சென்றது.உயரமான இருந்த அந்த வேனின் மேற்பகுதி உரசியதில், அங்கு ரோட்டோரம் இருந்த வேப்ப மரத்தின் பெரிய கிளைகள் முறிந்து கீழே விழுந்தது.அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் அப்பகுதியில் வேறு வாகனமும் வரவில்லை, மக்கள் யாரும் நடமாடவில்லை. இதனால், யாருக்கும் காயமோ வேறு அசம்பாவிதமோ ஏற்படவில்லை. ரோட்டில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளையால் அப்பகுதியில் நீண்ட நேரம் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X