பொது செய்தி

தமிழ்நாடு

அணுகு பாதை அமைப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 9வது வார்டில், புகழும் பெருமாள்புரம் பகுதியில் உள்ள 3 வீதிகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதில், 2வது வீதியில் உள்ள கான்கிரீட் தளம் அருகேயுள்ள பிரதான ரோட்டில் இணையும் இடத்தில் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன்
 அணுகு பாதை அமைப்பு

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 9வது வார்டில், புகழும் பெருமாள்புரம் பகுதியில் உள்ள 3 வீதிகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இதில், 2வது வீதியில் உள்ள கான்கிரீட் தளம் அருகேயுள்ள பிரதான ரோட்டில் இணையும் இடத்தில் மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கான்கிரீட் தளமும், பிரதான ரோடும் இணையும் வகையில் அணுகு பாதையாக, தார் ரோடு அமைக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமின்றி அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X