குடிநீர் சப்ளை குளறுபடி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், மாநகராட்சி கமிஷனருக்கு அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சி 52, 53 ஆகிய வார்டு பகுதிகளில் வீரபாண்டி மேல் நிலை தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இதுவரை வாரம் ஒரு முறை என்ற அளவில் வழங்கப்பட்ட குடிநீர் தற்போது இரு வாரங்கள் என்ற முறையில் மட்டுமே குறைந்தளவு குடிநீர் வழங்கப்படுகிறது. அதிகளவிலான

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், மாநகராட்சி கமிஷனருக்கு அளித்த மனு:திருப்பூர் மாநகராட்சி 52, 53 ஆகிய வார்டு பகுதிகளில் வீரபாண்டி மேல் நிலை தொட்டியிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இதுவரை வாரம் ஒரு முறை என்ற அளவில் வழங்கப்பட்ட குடிநீர் தற்போது இரு வாரங்கள் என்ற முறையில் மட்டுமே குறைந்தளவு குடிநீர் வழங்கப்படுகிறது. அதிகளவிலான மக்கள் தொகை உள்ள இப்பகுதியில் உரிய அளவு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குஆளாகி வருகின்றனர். குடிநீர் வினியோகத்தை சீர் செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X