பொது செய்தி

தமிழ்நாடு

முப்பெரும் விழா

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கடலுார் : சிதம்பரத்தில் கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. கிராம மற்றும் நகர்புற கல்வி மேம்பாட்டு புதுச்சேரி நிறுவனத் தலைவர் சக்திவேல், செயலாளர் விஜயலஷ்மி சக்திவேல் தலைமை தாங்கினர். சர்வமங்களா அகாடமி மற்றும் கிராம மற்றும் நகர்புற கல்வி மேம்பாட்டு சிதம்பரம் நிறுவனத் தலைவர் பாலாஜி சீனிவாசன், சுகந்தி பாலாஜி
 முப்பெரும் விழா

கடலுார் : சிதம்பரத்தில் கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

கிராம மற்றும் நகர்புற கல்வி மேம்பாட்டு புதுச்சேரி நிறுவனத் தலைவர் சக்திவேல், செயலாளர் விஜயலஷ்மி சக்திவேல் தலைமை தாங்கினர். சர்வமங்களா அகாடமி மற்றும் கிராம மற்றும் நகர்புற கல்வி மேம்பாட்டு சிதம்பரம் நிறுவனத் தலைவர் பாலாஜி சீனிவாசன், சுகந்தி பாலாஜி சீனிவாசன் வரவேற்றனர்.

சிதம்பரம் ராமசாமி செட்டியார் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் முத்துகருப்பன், சிதம்பரம் வி.ஆர்., டெக்ஸ் உரிமையாளர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் தையல் கலை, அழகு கலை, கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X