முதலீட்டு திட்ட விளக்க கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதலீட்டு திட்ட விளக்க கூட்டம்

Added : ஆக 22, 2021
Share
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் வட்டார சேவை மையத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறை பணியாளர்களுக்கும், வங்கியாளர்களுக்கும், வட்டார முதலீட்டு திட்ட விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி தலைமை தாங்கினார்.செயல் அலுவலர் சதிஷ்குமார் வரவேற்றார். திட்ட செயலாளர்கள் குணாளன், ராஜபாண்டியன் , முன்னோடி வங்கி செயலர்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் வட்டார சேவை மையத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறை பணியாளர்களுக்கும், வங்கியாளர்களுக்கும், வட்டார முதலீட்டு திட்ட விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட செயல் அலுவலர் சுதாதேவி தலைமை தாங்கினார்.செயல் அலுவலர் சதிஷ்குமார் வரவேற்றார். திட்ட செயலாளர்கள் குணாளன், ராஜபாண்டியன் , முன்னோடி வங்கி செயலர் அகிலன் ஆகியோர் பேசினர். அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திட்ட செயலர் குணாளன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X