பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலையில் தொழில் இணையம் 4.0 கருத்தரங்கு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறையில் தொழில் இணையம் 4.0 என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.உற்பத்தி பொறியியல் மாணவர் சங்கம், இந்தியன் வெல்டிங் சொசைட்டி, அண்ணாமலைநகர் மையம் மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) உற்பத்தி பொறியியல் மாணவர்கள் அத்தியாயம் ஆகியன சார்பில் நடந்த ஆன் லைன் கருத்தரங்கிற்கு துறைத் தலைவர்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறையில் தொழில் இணையம் 4.0 என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

உற்பத்தி பொறியியல் மாணவர் சங்கம், இந்தியன் வெல்டிங் சொசைட்டி, அண்ணாமலைநகர் மையம் மற்றும் இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா) உற்பத்தி பொறியியல் மாணவர்கள் அத்தியாயம் ஆகியன சார்பில் நடந்த ஆன் லைன் கருத்தரங்கிற்கு துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர் வரவேற்றார்.

முன்னாள் மாணவர், ஆர்கா ஆட்டோமேஷன் லிமிடெட், இயக்குனர் கார்த்திகேயன் பங்கேற்று 'தொழில் இணையம் 4.0' என்ற தலைப்பில் உரையாற்றி, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்தியன் வெல்டிங் சொசைட்டி தலைவர் சண்முகம், ராஜகுமார்,சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X