பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான தொழில் கருத்தரங்கு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கட்டடவியல் துறை மாணவர்களுக்கு 'கட்டுமான தொழிலில் தரம் மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பில இணையவழி கருத்தரங்கம் நடந்தது.துறைத் தலைவர் பூங்கோதை தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஞானகுமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார்.உட்ரகான் ஸ்ட்ரக்சுரல் சிஸ்டம் தனியார் லிமிடெட் மேனேஜிங் டைரக்டர்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கட்டடவியல் துறை மாணவர்களுக்கு 'கட்டுமான தொழிலில் தரம் மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பில இணையவழி கருத்தரங்கம் நடந்தது.துறைத் தலைவர் பூங்கோதை தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ஞானகுமார் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் வரவேற்றார்.உட்ரகான் ஸ்ட்ரக்சுரல் சிஸ்டம் தனியார் லிமிடெட் மேனேஜிங் டைரக்டர் கமலகண்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு கட்டுமானத் தொழிலில் உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் லதா, புல முதல்வர் முருகப்பன், பேராசிரியர்கள் அருட்செல்வன், நேருகுமார், ரமேஷ், பழனிவேல்ராஜா, நாகராஜன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X