சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாயக்கனுாரில் வீடு புகுந்து திருட்டு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் வீடு புகுந்து, நகைகளை திருடிச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.நாயக்கனூர், மகாலட்சுமி நகரில் வசிப்பவர் ரேணு, 30. இவர், தனது குடும்பத்தினருடன், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊட்டியில் உள்ள புதுஹட்டிக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம், வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து,

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் வீடு புகுந்து, நகைகளை திருடிச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.நாயக்கனூர், மகாலட்சுமி நகரில் வசிப்பவர் ரேணு, 30. இவர், தனது குடும்பத்தினருடன், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஊட்டியில் உள்ள புதுஹட்டிக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம், வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து, ரேணுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர் வந்து பார்த்தபோது, வீட்டுக்குள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம், தங்க கம்மல், 3 செட் வெள்ளி கொலுசு ஆகியன காணாமல் போயிருந்தது. இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X